நவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை

நவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை திங்களூர் சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ளது சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன் ஜாதகத்தில் சந்திரன் வீக்காக இருப்போர் இங்கு சென்று வழிபாடு செய்யலாம். நாம் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் அனைத்திற்க்கும் காரணம் நவக்கிரகங்கள்தான் நவக்கிரகவழிபாட்டை சரியாகசெய்தால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை உடைக்கமுடியும் சிலர் இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக நாத்திகம் பேசுவர்அவர்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிடுங்கள்.தமிழ்நாட்டில் நாத்திகம் பேசும் ஒரு முன்னணித்தலைவர் ஒருவர் கூட மஞ்சள் துண்டு அணிகிறார்.குரு பார்க்க கோடி நன்மை என்பர்குருபகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் அவர் நல்ல நிலையை அடையலாம்.இந்த விஷயம் தெரிந்துதான் தகுந்த ஜோதிட ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில் மஞ்சள் துண்டு அணிகிறார் .மஞ்சள் நிறம் குருபகவானுக்கு உகந்ததுஅதனடிப்படையில் இந்த நிறத்தை சேர்த்துக்கொண்டால் நல்ல நிலையை அடையலாம் . மேலும் படிக்க :http://goo.gl/YAzdoV

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்