சிதம்பர ஸ்ரீ சொர்ணகால பைரவர்....

சிதம்பர ஸ்ரீ சொர்ணகால பைரவர்.... சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சன்னதியில் சிற்சபையில் சிதம்பர ரகசியத்தில் கீழே ஒரு அடி உயரத்தில் தங்கத்திலான லிங்கம் ஒன்றுள்ளது. இந்த ஏகமுகலிங்கத்திற்கு உச்சிவேளையில் ஒரு கால பூஜை மட்டும் செய்யப்படும். மற்றபடி ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள், ஸ்ரீகைலாயத்திலிருந்து கொண்டுவந்த 5 லிங்கங்களில் ஒன்றான மோட்ச லிங்கத்திற்கே ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த லிங்கத்திற்கு அருகில் காவலுக்கு ஸ்வர்ண பைரவ சிலை உள்ளது. இவருக்கு அதிகாலை அர்த்தசாம பூஜையின் முடிவில் வில்வம் சொர்ணமாக மாறியதாகவும், இதனால் இவருக்கு சொர்ண கால பைரவராக திகழ்கின்றார். சிதம்பரம் தீட்சிதர்கள் கூறும் சொர்ணகால பைரவ மந்திரத்தை நாளும் கூறி வழிபடுவோம். சிதம்பரம் ஸ்ரீ சொர்ண கால பைரவர் மந்த்ரம், "ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிநம் வேதரூப ஸ்Öரமேல ஸம்யுதம் மஷேச்வரம் ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்வஸ்து தாயினம் மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே''. மேலும் படிக்க :http://goo.gl/tMPfru

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்