ஆத்மா யோகா

ஆத்மா யோகா யோகா என்பது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலையாகும். மனிதன் தானும் தன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்க தன உடல், மனம், ஆன்ம மூன்றினையும் ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்பது பழங்கால யோகிகளின் நம்பிக்கையாக இருந்தது. இந்த மூன்றினையும் ஒருநிலைப்படுத்த ஒருவர் தனது செயல், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்றினையும் சமநிலையினைப் தவறுவதற்கு உடற்பயிற்ச்சி, தியானம் என முக்கியமான வழிகளை செயல்படுத்தினர் யோகாவில் மனிதனின் வளர்ச்சிக்கும், செயலுக்கும் அடிப்படை உடல் தான் என்பதால் உடல் நலத்திற்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கபடுகிறது மேலும் படிக்க : http://goo.gl/ViLMgz

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்