ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !!

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! நம்மைவிட உயர்ந்தவரைப் பார்த்து பொறாமைப் படாமலும், நம்மை விடத் தாழ்ந்தவர் மீது வெறுப்பும், கேலியும் செய்யாமலும் யாவரையும் சமமாக பாவிக்க கற்றுக் கொள்ளவேண்டும் இக் குணம் மற்றவர்களிடம் நம்மில் மேல் நல்ல மரியாதையும், அன்பையும் வளர்க்க உதவும். அன்பானது இனம், மதம், சாதி, மிருகம் என பிரித்து பார்ப்பதில்லை அன்பு அணைத்து உயிர் வாழ்வினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த குணமாகும்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்