ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம்

ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம் தனது நான்கு கைகளிலும் அபயவரத முத்திரைகளுடன் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். இரண்டு யானைகளும் வழிபட்டு நிற்கின்றன. அறம், பொருள், இன்பம், வீடு, இந்த நான்கையும் தனது கைகளாக் கொண்டு ஸ்ரீ மஹாலட்சுமி தேவி காட்சி தருகின்றாள். தியான சுலோகம்:- சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்ம சுபூஜிதாம் பத்ம பத்ராப நயனாம் வராபய கரோஜ்வலாம் ஊர்த்வ த்வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ர காம் பத்வாசநே சுகாஸீநாம் பஜே அஹம் சர்வ மங்களாம். மேலும் படிக்க : http://goo.gl/inOYnP

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்