இன்றைய நாள் எப்படி? 20.09.2016 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று !
*துர்முகி வருடம்,புரட்டாசி மாதம் 4ம் தேதி,துல்ஹஜ் 17ம் தேதி.
*20.09.16,செவ்வாய்க்கிழமை,தேய்பிறை.சதுர்த்தி திதி மாலை 4.23 வரை,அதன்பின் பஞ்சமி திதி.பரணி நட்சத்திரம் இரவு 1.14 வரை,அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.சித்த யோகம்.
சந்திராஷ்டமம்-அஸ்தம்,சித்திரை.
மேலும் படிக்க :goo.gl/WNNPNh

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :