ஸ்ரீ பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் சுவாமியின் பெருமைகள் :

ஸ்ரீஅனுமன் அஞ்சனா தேவியின் குமாரன். வீரம் பல படைத்தவன். ஜானகி பிராட்டியின் துயரத்தை போக்கடித்தவன். வானரத் தலைவன். அட்சய குமாரனை சம்ஹரித்தவன். இலங்கைக்கு பயம் ஊட்டியவன். மனம் போகும் வேகமும் வாயுவுக்குச் சமமான வேகம் உடையவன். இந்திரியங்களை ஜெயித்தவன்.
புத்திமான்களில் சிரேஷ்டன். வாயுகுமாரன் வானர சேனைத் தலைவன். ஸ்ரீராமதூதன். சமுத்திரத்தின் ஆயிரம் யோசனை தூரத்தை விளையாட்டாக தாண்டியவர். சீதாதேவியின் துக்கம் என்ற அக்கினியை அவளிடமிருந்துவிலக்கியவர். மிகச் சிறந்த முகத்தை உடையவரும் இவர் மேருபர்வதம் போல் மனோகரமான தேகத்தை உடையவர். பாரிஜாத மரத்தின்...
மேலும் படிக்க :goo.gl/7UOSMW

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்