சனிபகவான் ஒரு பார்வை சனீஸ்வரர் என்றாலே ஒரு வித பயமும், பதட்டமும் ஏற்படுவது அனைவருக்கும் உண்டு, அதற்கு காரணம் அவர் நாம் செய்யும் பாவ, புண்ணியத்தை ஆராய்ந்து அதற்கேற்ப பலன்களை தருவதே! இவர் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாக பிறந்தவர், சிறு வயது தவ வலிமையால் சிவா பெருமானிடம் இருந்து பெற்ற பதவியே – கிரகங்களில் சனி பதவியும், மனிதனை பக்குவபடுத்தும் பணியும், சூரியனின் மற்றொரு மகன் எமன், இவருக்கும் மனிதர்களின் பாவ புண்ணியத்தை கணக்கிட்டு அவர்களின் உயரை எடுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது, இவ்விருவரும் தங்கள் பணியை நேர்மையாக செய்து வருவதாலேயே, மனிதர்கள் பலரால் இகழபடுகின்றனர். சரி இப்பொழுது சனி பகவானை பற்றி பார்ப்போம். சனி பகவான் நிர்வாகம் : மனிதர்களை பக்குவபடுத்துவது தந்தை : சூரியன் தாய் : சாயா தேவி பால் : அலி வடிவம் : குள்ளம் அவயம் : தொடை நிறம் : கருப்பு கல் : நீளம் உலோகம் : இரும்பு நட்பு கிரகங்கள் :புதன், சுக்கிரன், ராகு , கேது பகை கிரகங்கள் : சூரியன்,சந்திரன் , செவ்வாய் மேலும் படிக்க :http://goo.gl/4FPwuV