#அஸ்வபூஜை
💥💥ஆண்டியையும் அரசனாக்கும் அஸ்வ பூஜை💥💥
அஸ்வ பூஜை என்பது பரம ரகசியமானது
அஸ்வமேத யாகம் செய்த பலன் பெற இந்திர பதவி பெற அல்லது இந்திரன் போல் வாழ காலம் காலமாக வெள்ளை குதிரைக்கு மிக ரகசியமாக நடக்கும் பூஜையாகும்
அக்காலத்தில் ராஜாதி ராஜாக்களும் மன்னாதி மன்னர்களும் மந்திரிகளும் தற்போதுவரை உள்ள முதல்வர்களும் பிரதமர்களும் மந்திரிகளும் சினிமா நட்சத்திரங்களும் பெரும் தொழிலதிபர்களும் வசீகர சக்தி பெறவும் மக்கள் வசியம் பெறவும் வெற்றிமேல் வெற்றி பெறவும் பெரும் செல்வம் செல்வாக்கு புகழ் பெறவும் எதிரிகளை வெல்லவும் இன்றளவும் அஸ்வ பூஜை ரகசியமாக செய்யபடுகிறது.
இதுவரை நடந்த அஸ்வ பூஜை எல்லாம் மந்திர சாஸ்த்திரத்தில் உள்ள அடிப்படையான பூஜை முறைகளாகும் அடிப்படையான பூஜை முறைகளுக்கே நாட்டையே ஆளும் சக்தி தருகிறது என்றால் முறையான அதிரகசியமான மந்திர யந்திர முறைப்படி அஸ்வ பூஜை செய்தால் உலகையே ஆளும் அதிகாரமும் செல்வமும் பெற்று ராஜாதி ராஜனாவான்.
எந்த தொழில் வியாபாரம் செய்தாலும் ஒருவித மந்த நிலை தொழில் ஓட்டம் இல்லாமல் இருந்தால் அல்லது வாழ்க்கையிலேயே எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் முடங்கி போயிருந்தால் இந்த அஸ்வபூஜை செய்தால் எந்த தொழில் வியாபாரம் வாழ்க்கை எல்லாம் குதிரை வேகத்தில் ஓடும் முக்கியமாக லாட்டரி சீட்டு பந்தயம் குதிரை ரேஸ் இவற்றில் எதிர்பாராத திடீர் அதிஷ்டம் உண்டாகி ஏக போகமாக வாழ்வான்.


அஸ்வ பூஜை செய்வதால் சினிமா அரசியல் பெரும் வியாபாரம் தொழில் செய்பவர்கள் மக்களின் செல்வாக்கை பெற்று நிரந்தர வெற்றியை பெறுவார்கள் பெரும் மக்கள் கூட்டமே இவர்களை சுற்றி இருக்கும் வியாபார தொழில் மக்கள் வசியம் ஆகர்ஷணம் தரும் நாடாளும் யோகம் தரும் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் எந்த தொழில் வியாபாரம் செய்தாலும் அதில் ராஜாதி ராஜனாக முதலிடத்தில் இருப்பார்கள் உலகில் உள்ள எப்பேர்ப்பட்ட வல்லவனையும் எப்பேர்ப்பட்ட எதிரியையும் வெல்லும் ஆற்றல் உண்டாகும் இவனை வெல்ல எவனும் இல்லை என்ற பெயர் பெறுவான் பரந்த பூமியை ஆள்வான் இவன் கால் வைத்த இடத்தையெல்லாம் ஆள்வான் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகி இவ்வுலகையே ஆட்சி செய்யும் அதிகாரமும் செல்வாக்கும் உண்டாகும் இவ்வுலகை ஆளும் அரசயோகத்தை பெறுவான் இவன் கால் வைத்த இடமெல்லாம் இவனுக்கு சொந்தமாகும் திடீர் அதிஷ்டம் உண்டாகி தொழில் பல மடங்கு பெருகும் மிக பெரிய கோடீஸ்வரர்களாக ஆவார்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு கோடீஸ்வர மண வாழ்க்கை அமையும் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு உலகையே ஆளும் குழந்தை பிறக்கும்.
எவன் ஒருவன் அஸ்வ பூஜை செய்கிறானோ அவன் மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆவான் என்பது விதி. ஜன வசியம் உண்டாகும் வீடு நிலம் சொத்துக்கள் வாங்கும் யோகம் என பண மழை பெய்யும் விபரீத குபேர யோகம் உண்டாகும் அஷ்ட லட்சுமி வசியம் உண்டாகும் இவன் வாழ்நாள் முழுவதும் சுக்கிர திசை தான்.
இப்படிப்பட்ட அதி ரகசிய அஸ்வ பூஜையை பல தடவை பல அன்பர்கள் செய்து பலனும் பெற்றுள்ளனர்.
இந்த ஜென்மத்தில் இந்த மஹா தெய்வங்களை பூஜிக்க விதியும் தெய்வ அனுக்கிரகமும் உள்ளவனுக்கே இந்த தெய்வ ரகசியங்கள் கிடைக்கும் எத்தனை ஜென்மம் தவம் செய்தாலும் இந்த பிராப்தம் கிடைக்காது.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்