இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 06.02.2014-ம் தேதி (வியாழக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

06.02.2014-ம் தேதி (வியாழக்கிழமை)

--> மதுரை, கூடலழகர் காலை ஆண்டாள் திருக்கோலம், மாலை அனுமன் ராமாவதாரத் திருக்கோலமாய் காட்சியருளல்,
--> காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட சேவை,
-->ரத சப்தமி,
-->சூரிய சந்திர விரதம்,
--> ராமர் வழிபாடு சிறப்பு.

-->வீரபாண்டி கவுமாரியம்மன் கும்பாபிஷேக ஏற்பாடுகள் துவக்கம்
--> காஞ்சி காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

--> திண்டுக்கல் செல்லாண்டியம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் வீதி உலா

-->நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
-->கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

-->திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்