இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 07.02.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
07.02.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)
-->திருத்தணி, முருகப் பெருமான் காலை வெற்றி சூர்யப் பிரபையிலும், இரவு பூத வாகனத்திலும் பவனி,
--> மதுரை இம்மையில் நன்மை தருவார் கேடயத்தில் பவனி, -->
குடந்தை சக்ரபாணி உற்சவம் ஆரம்பம்,
-->பைரவர் வழிபாடு சிறப்பு.
--> திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கச் சப்பரம் வெள்ளோட்டம்
--> செம்பை ஏகாதசி சங்கீத உற்சவத்தின் நூற்றாண்டு விழா!
-->காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் சந்திரபிரபை உற்சவம்!
-->கரிகால் சோழன் கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம்!
-->காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மகரவாகன உற்சவம்
-->திருவாசக கோஷம் முழங்க சோமநாதருக்கு கும்பாபிஷேகம்!
--> ரத சப்தமி: ஓரே இடத்தில் பெருமாள் கோவில்களின் உற்சவ மூர்த்திகள் சேவை!
-->சேஷ வாகனத்தில் வைகுண்டவாசப்பெருமாள்!
-->புதுச்சேரி நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
-->மாசாணியம்மன் கோவிலில் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி!

Comments
Post a Comment