இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 14.02.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

14.02.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)

--> திருச்செந்தூர் முருகப் பெருமான் சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும்.

--> அம்பாள் வெள்ளிக்கமல வாகனத்திலும் திருவீதி உலா.

--> இன்று ,மலைக்கோவிலில் வலம் வந்து வழிபடுவது சிறப்பு.

-->ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்.

--> காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ரதோற்சவம்.

--> திருக்கோஷ்டியூரில் மாசித் தெப்ப உற்சவம்

-->கம்பராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்.

-->காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

--> அங்காள ஈஸ்வரி அம்மன்கோயில் கும்பாபிஷேகம் காரைக்காலில் லூர்து அன்னை தேர் பவனி

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :