இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 19.02.2014-ம் தேதி (புதன்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
19.02.2014-ம் தேதி (புதன்கிழமை)
--> காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடாயாற்று உற்சவம்,
--> காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்,
--> நத்தம் மாரியம்மன் திருவீதி உலா,
--> அய்யனார் வழிபாடு சிறப்பு
-->பூச்சாட்டுதலுடன் துவங்கியது கோனியம்மன் தேர்த்திருவிழா ராமேஸ்வரம் கோயிலில் நாளை சிவராத்திரி கொடியேற்றம்.
--> நித்ய கல்யாணப் பெருமாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா.
--> தீவனூர் விநாயகருக்கு 108 கலச அபிஷேகம்.
-->கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு .. நன்னீராட்டுப் பெருவிழா.
--> மதுரை மீனாட்சி கோயிலில் சிவராத்திரி உற்சவம்.

Comments
Post a Comment