இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 17.02.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

17.02.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

--> திருச்செந்தூர் முருகப் பெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி வரும் காட்சி.

-->காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம்.

-->கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை ஊஞ்சல் சேவை.

-->இன்று சிவன் வழிபாடு சிறப்பு.

-->இன்று, சுப முகூர்த்த தினம்.

--> யமுனாம்பாள் கோவிலில் பவுனர்மி சிறப்பு வழிபாடு

--> காளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் மாசி மகம் சிறப்பு உற்சவம்

-->காரமடை அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் இன்று தேர்த்திருவிழா.

--> தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :