இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 12.02.2014-ம் தேதி ( புதன்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

12.02.2014-ம் தேதி ( புதன்கிழமை)
-->காரமடை அரங்கநாதர் கருட வாகனத்தில் திருவீதி உலா, 
-->திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் ரத உற்சவம்,
-->சபரி மலையில் இன்று முதல் ஆறுநாள் நடை திறப்பு,
-->இன்று, பிரதோஷம்,

-->இன்று, நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு,

-->இன்று , சுப முகூர்த்த தினம்.

-->இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்.

-->மாசி பூஜைக்கு சபரிமலை நடை இன்று திறப்பு.

-->காரைக்கால் நித்ய கல்யாண பெருமாளுக்கு வெண்ணைத்தாழி உற்சவம்.


-->தொட்டிக்குப்பம் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :