இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 25.02.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

25.02.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

-->நத்தம் மாரியம்மன் பொங்கல் திருவிழா பூக்குழி காட்சி.

-->கோவை கோணியம்மன் உற்சவம்.

--> ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க ரிஷப சேவை.

--> பெருமாள் வழிபாடு சிறப்பு.

-->ஆலங்குடி குருபகவான் கோவிலில் மாசி மகா குருவார விழா: பரிகார ராசிகாரர்கள் பங்கேற்கலாம்.

--> திருநள்ளார் நளநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா துவக்கம்.

--> காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா.

--> சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை.

-->கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :