இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 22.02.2014-ம் தேதி (சனிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
22.02.2014-ம் தேதி (சனிக்கிழமை)
-->திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் இத்தலங்களில் உற்சவம் ஆரம்பம்,
--> ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி,
--> குச்சனூர் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.
-->பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா துவங்கியது
--> தங்க கேடயத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி வீதி உலா
--> திரவுபதி அம்மன் கோவில் தீமிதி உற்சவம்
--> வினை தீர்த்த விநாயகர் கோவிலில் நவசக்தி வேள்வி
-->செவலபுரை அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-->வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அபிஷேக பூஜை.

Comments
Post a Comment