இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 18.02.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

18.02.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

-->நத்தம் மாரியம்மன் பால்குடம், இரவு மின் விளக்கு அலங்காரத் தாமரை மலரில் பவனி.

--> சிருங்கேரி சாரதாம்பாள் தேர்விழா,

-->கோவை கோணியம்மன் பூச்சாற்று திருவிழா,

--> இன்று , விநாயகர் வழிபாடு சிறப்பு

-->திருச்செந்தூர் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா

--> நாகர்கோவில்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன்கோயில் பொங்கல் விழா.

--> விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தெப்ப உற்சவம்.

-->கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :