இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 20.02.2014-ம் தேதி (வியாழன் கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

20.02.2014-ம் தேதி (வியாழன் கிழமை)

-->ராமேஸ்வரம் சுவாமி ராமநாதர் பிரம்மோற்சவம்,

-->நத்தம் மாரியம்மன் திருவீதி உலா,

-->ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் உற்சவம்
ஆரம்பம்,
--> இன்று  யோக நரசிம்மர் வழிபாடு சிறப்பு,

-->இன்று  சுப முகூர்த்த தினம்.

-->திருவையாறில் 3 நாள் இசைத்திருவிழா: நாளை கோலாகல துவக்கம்

--> திண்டுக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

--> செல்லாண்டியம்மன் கோவிலில் தூக்குத்தேர் விழா கோலாகலம்.

--> மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் தேர்வில் வெற்றிபெற கல்விக்கான ஹோமம்.

--> பூச்சாட்டுதலுடன் துவங்கியது கோனியம்மன் தேர்த்திருவிழா.

-->ராமேஸ்வரம் கோயிலில் நாளை சிவராத்திரி கொடியேற்றம்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை