இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 15.02.2014-ம் தேதி (சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

15.02.2014-ம் தேதி (சனிக்கிழமை)

-->குடந்தை ரபாணி தெப்பத் திருவிழா, 

-->ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், காரமடை அரங்கநாதர், திருச்செந்தூர்
பெருவயல் முருகப்பெருமான் இத்தலங்களில் ரத உற்சவம்

--> இன்று ,பெருமாள் வழிபாடு சிறப்பு.

-->மாசிமகம்: காரைக்கால் கடற்கரையில் 8 பெருமாள்கள் தீர்த்தவாரி

-->யமுனாம்பாள் கோவிலில் பவுனர்மி சிறப்பு வழிபாடு

--> காளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் மாசி மகம் சிறப்பு உற்சவம்

-->தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்

-->காரமடை அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் , இன்று தேர்த்திருவிழா

-->பாலேஸ்வரம் கோவிலில் திருவிளக்கு பூஜை

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :