இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 07.03.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
07.03.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)
-->மேல அகோபில மடம் லட்சுமி நரசிம்மர் - உற்சவாரம்பம்.
--> கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை,
-->கார்த்திகை விரதம்,
--> மகாலட்சுமி வழிபாடு சிறப்பு.
-->ஆலங்குடி குருபகவான் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
-->மேல்மலையனூர் தேர் திருவிழா
--> அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா
--> சென்னை சிவன் கோவில்களில் பங்குனி பெருவிழா
--> பிரம்மா குமாரிகள் அமைப்பின் சிவராத்திரி கோலாகலம்
--> புளியம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
--> பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் விழா.

Comments
Post a Comment