இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 31.03.2014-ம் தேதி (திங்கட்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
31.03.2014-ம் தேதி (திங்கட்கிழமை)
-->தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.
-->திருப்புவனம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
--> தெலுங்கு புத்தாண்டு.
-->யுகாதி பண்டிகை.
--> சிவன் வழிபாடு சிறப்பு.
--> தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
-->தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் விழா துவக்கம்.
--> ஸ்ரீ,வி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா: குழந்தைகளுடன் பெண்கள் வழிபாடு.
-->அதிகார நந்தி வாகனத்தில் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் திருவீதி உலா.
--> சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் குங்கும லட்சார்ச்சனை.
-->ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா.

Comments
Post a Comment