இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 24.03.2014-ம் தேதி ( திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

24.03.2014-ம் தேதி ( திங்கட்கிழமை)

-->உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம்,

-->மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கண்ட பேரண்டபட்சிராஜன் அலங்காரம்,

--> ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு,
-->சிவன் வழிபாடு சிறப்பு.

--> ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி

--> வில்லியனூர் திருகாமீஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு

--> சின்மயா சூர்யா கோவிலில் சமஷ்டி காயத்ரி ஹோமம்

-->மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கோலாகலம்

-->தர்மராசர் கோவிலில் அர்ச்சுணன் தபசு

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :