இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 27.03.2014-ம் தேதி (வியாழக் கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
27.03.2014-ம் தேதி (வியாழக் கிழமை)
-->ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை,
--> மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி சிம்ம வாகன ராஜாங்க அலங்காரம்,
-->சுப முகூர்த்த தினம்,
--> தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
-->காரைக்கால் பெரியாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
--> லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மாணவர்களுக்காக சிறப்பு அர்ச்சனை.
--> பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் புஷ்பயாகம்.
--> மலர் அலங்காரத்தில் சிருங்கேரி சாரதாம்பாள்.
--> காஞ்சிபுரம் அனேகாதங்காவதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.

Comments
Post a Comment