இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 29.03.2014-ம் தேதி (சனிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
29.03.2014-ம் தேதி (சனிக்கிழமை)
-->மாத சிவராத்திரி,
-->சிவன் வழிபாடு சிறப்பு.
-->அதிகார நந்தி வாகனத்தில் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் திருவீதி உலா.
--> சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் குங்கும லட்சார்ச்சனை.
-->மதுரை மீனாட்சி.. சித்திரை திருவிழா மே 1ல் துவக்கம்.
-->ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா.
--> கண்டாச்சிபுரம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்.

Comments
Post a Comment