ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம்

ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம் , ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மேட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது .திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் பின்வரும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்பு :
Sri Bairava Foundation

Kangayam Main Road,

Aval Poonthurai Post,

Erode – 638 115.

Tamilnadu,

India.

Cell : +91 9443351497, 9842499006
http://www.bairava.org/temple/

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :