இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 08.03.2014-ம் தேதி (சனிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
08.03.2014-ம் தேதி (சனிக்கிழமை)
-->திருப்பரங்குன்றம் விநாயகர் உற்சவாரம்பம்.
--> மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.
-->கோவை கோணியம்மன் தீர்த்தவாரி.
-->இன்று , பைரவர் வழிபாடு சிறப்பு.
-->பேரூர் பட்டீஸ்வரர் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
-->ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்: மார்ச் 12ல் பாலாலய பூஜை
-->திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
-->பள்ளப்பட்டி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா
--> வளவனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா
--> திருவெண்ணெய்நல்லூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்

Comments
Post a Comment