பைரவ அறக்கட்டளை

வணக்கம் உறவுகளே....!

பைரவ அறக்கட்டளையானது ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறது .HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு, பொழுதுபோக்கு,அன்றாட தேவைகள் என்று அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து எல்லா வகையிலும் ஒரு தாயைப் போல கவணித்து வருகிறது.
எங்களது சேவையை ஊக்விக்க

எமது பைரவா பவுண்டேஷன் என்னும் முகநூல் பக்கத்தை உங்கள் விருப்பமாக்கிக் கொள்ளுங்கள்....!
https://www.facebook.com/pages/bairavafoundationorg/526790980705143
http://www.bairava.org/temple/
உங்கள் நண்பர்களுக்கு !
இணையதளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்...!

ஸ்ரீ பைரவா பவுண்டேஷன் ,
காங்கயம் மெயின் ரோடு ,
அவல்பூந்துறை அஞ்சல்
ஈரோடு - 638 115 .
தமிழ்நாடு,
இந்தியா.
நன்றி

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்