இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் :- 12.03.2014 தேதி (புதன்கிழமை )

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் :-
12.03.2014 தேதி (புதன்கிழமை )

-->பரமக்குடி முத்தாலம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு,

--> ராமகிரி கல்யாண நரசிங்கப்பெருமாள், அனுமன் வாகனத்தில் திருவீதி உலா, அகோபிலமடம் 37வது பட்டம்,

--> அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்,

--> மகாலட்சுமி வழிபாடு சிறப்பு.

-->ராமேஸ்வரம் கோயிலில் இன்று பாலாலய பூஜை.

--> பழனி மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்.

--> காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்.

-->கொளஞ்சியப்பர் சுவாமி யானை வாகனத்தில் வீதியுலா.

--> திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா.

--> நாமக்கல் நரசிம்மர் திருத்தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் .

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்