இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 28.03.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)


இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
28.03.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)              
-->ராமேஸ்வரம், பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அப்பால் தங்கப் பல்லக்கில் பவனி,
--> சுபமுகூர்த்த தினம்,
--> நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.
--> இன்று பிரதோஷம்.. சிவபெருமானை வழிபடுவது எப்படி? மேற்கு மாம்பலத்தில் பச்சை சாயிபாபா தரிசன மையம் துவக்கம்
 -->கண்டாச்சிபுரம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
--> ஈஸ்வரன், பெருமாள், பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம்
--> விழுப்புரம் யோக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
--> புத்துமாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேக நிறைவு விழா பூஜை
--> உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை