இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 26.03.2014-ம் தேதி (புதன் கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
26.03.2014-ம் தேதி (புதன் கிழமை)
-->மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷிமுக பர்வத பட்டாபிராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
-->இன்று ,சுபமுகூர்த்த தினம்.
-->இன்று , விநாயகர் வழிபாடு சிறப்பு.
-->அதியமான்கோட்டைகாலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நிறைவு.
--> இடையாறு மாரியம்மன் கோவில் குண்டம் விழா.
அமர்நாத் யாத்திரை முன்பதிவு 27ல் தொடக்கம்.
-->ஆதிமுத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா.
--> சிவலோகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை.
--> ஊட்டியில் மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா.

Comments
Post a Comment