விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெற செய்ய வேண்டிய பரிகாரம்

விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெற செய்ய வேண்டிய பரிகாரம் 

யாராவது தனக்கு வேண்டிய இடத்திற்கு இடமாற்றம் பெற விரும்பினால் காலை சூரியன் உதிக்கும் முன் எழுந்து நீராடி சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய உதயமான பின் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்யும் போது கையில் 21 மிளகாய் விதைகளை எடுத்து சூரியனுக்கு சமர்பிக்க வேண்டும். இதை குறைந்தது மூன்று நாட்களாவது தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் நீச்சயம் வேண்டி இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சூரிய நமஸ்காரம் செய்யும் போது கிழ்க்கண்ட மந்திரங்கள் செபிக்க வேண்டும்.
ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் திவகராய நமஹ
ஓம் பாஸ்காராயா நமஹ
ஓம் ப்ரபாகராய நமஹ
ஓம் சஹஸ்த்ர்ன்ஷவே நமஹ
ஓம் த்ரிலோசனாய நமஹ
ஓம் ஹரிதாசவயே நமஹ
ஓம் விபாவஷே நமஹ
ஓம் தினக்ருதே நமஹ
ஓம் த்வாதசேத் மகயே நமஹ
ஓம் த்ரையி மூர்த்தயே நமஹ
ஓம் சூர்யாய நமஹ

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்