இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 19.03.2014-ம் தேதி ( புதன்கிழமை)



இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

19.03.2014-ம் தேதி ( புதன்கிழமை)
-->திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம், பச்சைக் குதிரையில் திருவீதி உலா,
-->திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் காலை கற்பக விருட்ச
வாகனத்திலும், இரவு இருவரும் கமலப்பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்,
-->சிவன் வழிபாடு சிறப்பு,
-->இன்று , சுபமுகூர்த்த தினம்.
   -->நாமக்கல் நரசிம்மர் கோவில் தேர் திருவிழா!
   -->நத்தம் மாசித்திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி!
   -->ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயில் பூக்குழி விழா!
    லட்ச தீப திருவிழா: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளம் சீரமைப்பு!
   --> 10ம் வகுப்பு மாணவர்களுக்காக ஹயக்ரீவர் கோவிலில் அர்ச்சனை
   -->    பழநி மாரியம்மன் கோயில் விழா: 1503 பால்குடம் எடுத்து வழிபாடு!
   --> பண்ணாரி கோவில் குண்டம் விழா-நிறைவு
    -->காஞ்சி ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி திருக்கல்யாணம் கோலாகலம்!
   -->    கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கருட சேவை.
   -->   2000 ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் கட்டப்பட்ட.. சிவனுக்கு சிறப்பு பூஜை.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :