இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.02.2014-ம் தேதி (சனிக்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

01.02.2014-ம் தேதி (சனிக்கிழமை)

-->இன்று ,திருவள்ளூர் வீரராகவர் தேர்பவனி,


-->இன்று ,திருவாடுதுறை சிவபெருமான் பவனி,

-->இன்று குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை,

--> இன்று ,சந்திர வழிபாடு சிறப்பு.

--> அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்

--> காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் வனபோஜன உற்சவம்

--> அழகர்கோவில் நூபுர கங்கையில் புனித நீராடல்

--> விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

-->மாசாணியம்மன் கோவில் குண்டம் இறங்கும் குண்டம் திருவிழாவில், பிப்.14ம் தேதி இரவு பூ வளர்க்கும் நிகழ்ச்சி

--> விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

--> பிரத்தியங்கிராதேவி கோவிலில் 108 கிலோ பாகற்காய் யாகம்

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :