இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்
21.01.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)
-->கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை மாடவீதிப் புறப்பாடு.
-->திருவையாறு, தியாகராஜர் ஆராதனை.
--> கருட தரிசனம் சிறப்பு.
-->வள்ளலார் சித்தி வளாக திருவறை தரிசனம்.
--> நெல்லையப்பர் கோயிலில் லட்ச தீப விழா.
-->காரமடை ரங்கநாதர் கோவிலில் வேடுபரி நிகழச்சி.
-->வீரராகவர் கோவிலில் 25ல் பிரம்மோற்சவம் துவக்கம்.
-->சமரச சுத்த சன்மார்க்கசங்கத்தில் தைப்பூச விழா.

Comments
Post a Comment