இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 27.01.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

27.01.2014-ம் தேதி (திங்கட்கிழமை)

-->ஸ்ரீவில்லிபுத்துார், ஆண்டாள் ரங்கமன்னர், கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

-->ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல்.

--> இன்று ,சர்வ ஏகாதசி.

--> பெருமாள் வழிபாடு சிறப்பு.


--> விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்

--> ரமண கேந்திரத்தில் தொடர் பாராயணம்

--> சாணார்பட்டி ,மழை வேண்டி சிறப்பு யாகம்

--> திண்டுக்கல்,முனீஸ்வரன் கோயிலில் திருவிளக்கு பூஜை
--> பூதபுரீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை

--> ஸ்தலசயன பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

--> திருவண்ணாமலை- பெரணமல்லூர்,லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர யாகம்

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :