பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?
௧. கல்வி-கலையாத கல்வி
௨. அறிவு-கபடட்ற நட்பு
௩. ஆயுள்-குறையாத வயது
௪. ஆற்றல்-குன்றாத வளமை
௫. இளமை -போகாத இளமை
௬. துணிவு-பரவசமான பக்தி
௭. பெருமை- பிணியற்ற உடல்
௮. பொன்-சலியாத மனம்
௯. பொருள்- அன்பான துணை
௧0. புகழ்- தவறாத சந்தானம்
௧௧. நிலம்- தாழாத கீர்த்தி
௧௨. நன்மக்கள்- மாறாத வார்த்தை
௧௩. நல்லொழுக்கம்-தடையற்ற கொடை
௧௪. நோயின்மை-தொலையாத நிதி
௧௫. முயற்சி-கோணாத கோல்
௧௬. வெற்றி- துன்பமில்லா வாழ்வு

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :