இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்


11.01.2014-ம் தேதி (சனிக்கிழமை) 



-->வைகுண்ட ஏகாதசி.

-->சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு,

-->பெருமாள் வழிபாடு சிறப்பு.

-->ரங்கநாதா கோஷம் முழங்க.. ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு

-->பழநியில் தைப்பூச கொடியேற்றம்

-->காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை!

-->சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு
-->தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

-->காஞ்சி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!

-->திருக்கோவிலூர், மணம்பூண்டிரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில் 441 வது ஆராதனை விழா!

-->திருவாரூர் பெருமாள்கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு!

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :