இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 28.01.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:

28.01.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

-->சுவாமி மலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்,

--> திருவள்ளூர் கருட சேவை,

-->ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் பவனி, 



-->பிரதோஷம் நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.

-->சின்னமனூர் ,லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கல்யாணம் கோலாகலம்

-->பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பரிவேட்டை உற்சவம்

-->கதிர்வேல் சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்

-->அந்தோணியார் கோயில் விழா

-->வெள்ளந்தாங்கி ஐயனாரப்பன் கோவிலில் 108 கலச பூஜை இன்றைய சிறப்பு

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :