இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்

இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்

07.01.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை)

-->ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், பதினாறு வண்டிச் சப்பரத்தில் திருவீதி உலா.

-->குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.

-->இன்று, பசு வழிபாடு சிறப்பு.


-->சமயபுரம் கோவில் தைப்பூச திருவிழா இன்று துவக்கம்!

-->அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம்

-->அரங்கநாதர் கோவிலில் பத்து உற்சவம் திருவோண பூஜை

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :