இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 24.01.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
24.01.2014-ம் தேதி (வெள்ளிக்கிழமை)
-->ராமேஸ்வரம், பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு,
-->ஸ்ரீவில்லிபுத்துார், பெரியாழ்வார் புறப்பாடு,
-->திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா!
-->கல்வியில் சிறக்க.. முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு!
-->திருக்கோஷ்டியூரில் ஜன.25ல் திருக்கல்யாண மகோற்சவம்!
-->ஈச்சனாரி மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்!
-->திருச்சி: கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்!
-->வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
-->ஷீரடி சாய்பாபா கோவில் ஆண்டு விழா!
-->உதிரமுடைய அய்யனார் கோயிலில் மாங்கல்ய சிறப்பு பூஜை
-->பைரவர் வழிபாடு சிறப்பு.
-->ஸ்ரீவில்லிபுத்துார், பெரியாழ்வார் புறப்பாடு,
Comments
Post a Comment