நவராத்திரி பூஜை பலன்கள் நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபடவேண்டும். வந்ஹி துர்கா, வன துர்கா, ஜல துர்கா, ஸ்துல துர்கா, விஷ்ணு துர்கா, பிரம்மா துர்கா, ருத்ர துர்கா, மகா துர்கா, சூலினி துர்கா, போன்ற அன்னைகளின் சக்திகளை ஒவ்வொரு உயிரும் வாழ்வில் வெற்றி பெற்றிருக்கும் . அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நவராத்திரி விழாவில் தேவதைகளைச் சிறப்பிக்க வேண்டும் . நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம்,மன அமைதி பெறலாம். அறிவு பெருகும்.இச்சா சக்தி, ஞான சக்தி,கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம். மேலும் படிக்க:http://goo.gl/KWZJEs