நட்சத்திர தோஷ வழிபாடு

உடலில் மாற்றம் ஏற்படுத்தும்-நட்சத்திர தோஷ வழிபாடு வானத்தில் கலப்பை வடிவில் நட்சத்திரங்களின் ஒரு கூட்டம் இருக்கிறது. இந்த நட்சத்திரங்களுக்கு ஆயில்யம் நட்சத்திரம் என்பார்கள். பொதுவாகவே கிரகங்களும், நட்சத்திரங்களும் மனித உடல் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஆயில்யம் நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் தாக்கும் போது நோய்களும், மனவேதனைகளும் உண்டாகும். இதற்கு புன்னை மரம் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு அம்மரத்தை தொட்டு வணங்கி இம்மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து சாங்கிய சம்பிரதாயப்படி தோஷத்தை கழிப்பார்கள். புதன் தோஷம் நீங்க வங்யங்நசிமசி என்று மந்திரம் ஜெபித்தால் புதன் தோஷம் நீங்கும். காக்கும் கடவுளின் திருவருளை நமக்கெல்லாம் வழங்கும் ஆற்றல் படைத்த புதனை இதயத்தில் இருத்தி வழிபடுவோம் என்கிறார் விஜய்சுவாமிகள். மேலும் படிக்க:http://goo.gl/5ty2kh

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்