இன்றைய நாள் எப்படி? 09.09.2014 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 09.09.2014 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! ஜய வருடம் ஆவணி மாதம் 24ம் தேதி, துல்ஹாதா 13ம் தேதி. 09.09.2014 செவ்வாய்கிழமை, வளர்பிறை. இன்று, பவுர்ணமி திதி காலை மணி 08.21 வரை, அதன்பின் பிரதமை திதி.பூரட்டாதி நட்சத்திரம் காலை மணி 03.44 வரை, அதன்பின் துவிதியை நட்சத்திரம் அமிர்தயோகம் ,கிழ்நோக்குநாள். நல்ல நேரம் : காலை 07.45 மணி முதல் 08.45 மணி வரை ராகு காலம் : காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை எமகண்டம் : காலை 09.00 மணி முதல் 10:30 மணி வரை மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-almanac-09-09-2014-news1076.html

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்