தீப வழிபாடு

தீப வழிபாடு ! தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை அகல திருக் கார்த்திகை முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று மாலையில் இல்லம் ஏங்கும் விளக்கேற்றி ,இறைவன் சன்னதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். சிட்டி விளக்குகளை வீட்டின் வாயின் படியாக உள் வாயின் படியாக படிக்கு முன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. விட்டில் நல்லெண்ணையிலும், முருகன் முன்னியிலும் இலுப்பை எண்ணெயிலும் வழிபாடுவது நல்லது. மேலும் படிக்க : http://goo.gl/ly2L5D

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்