இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 04.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 04.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை)
-->மதுரை சிவபெருமான் புட்டுத் திருவிழாக் காட்சி,
--> சுவாமி அம்பாள் விருஷபாரூட தரிசனம்,
--> விருதுநகர் சொக்கநாதர் யானை வாகனம்,
-->அம்பாள் புஷ்ப பல்லக்கில் பவனி
-->, குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி,
--> ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு
--> தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு
மேலும் படிக்க :http://goo.gl/ZqsYRO
Comments
Post a Comment