இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 23.09.2014 (செவ்வாய்கிழமை )
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 23.09.2014 (செவ்வாய்கிழமை )
-->சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரங்கள் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
--> திருக்கண்ணபுரம் சவுரி ராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
-->திருமெய்யம் ஆண்டாள் புறப்பாடு.
--> ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.
--> சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் பயணம்.
மேலும் படிக்க:http://goo.gl/RPsX9n
Comments
Post a Comment