பைரவா சரணம்

பைரவா சரணம் சனி கிரகத்துக்கு அதிபதி பைரவர் குரோதன பைரவர் ஒருவர் ஜாதகத்தில் சனி திசா சனி புத்தி சனி அந்தாரம் நடக்கும் போது ஓம் குரோதன பைரவர் போற்றி இவருடைய காயத்ரீ மந்திரம் ஒம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே லட்சுமி தராய தீமஹி தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத் வைஷ்ணவி காயத்ரீ ஒம் தாக்ஷ்யத் வஜாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத் 2 காயத்ரீ மந்திரம் தினம் தோறும் காலை 5 &6மணிக்குள் 11 முறை சொல்ல வேண்டும் மற்றும் சனி கிழமை அன்று பைரவர்கு மிளகு தீபம் ஏற்ற வேண்டும் மேலும் தகவல் தெரிந்து கொள்ள:http://goo.gl/DMnDfR

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்