இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 22.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள் : 22.09.2014-ம் தேதி (திங்கட்கிழமை)
-->மாத சிவராத்திரி.
--> சென்னை மயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலிஸ்வரர் சிறப்பு அலங்கார வழிபாடு.
--> கீழ்த்திருப்பதிகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திரு மஞ்சன சேவை.
--> சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
--> ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் வழிபாடு.
--> கேதார விரத சமாப்தம்.
மேலும் படிக்க:http://goo.gl/CH5Awm
Comments
Post a Comment