புண்ணியங்கள் தரும் ஆனந்த வாழ்வு

புண்ணியங்கள் தரும் ஆனந்த வாழ்வு !!! பைரவ அன்பர்களே !!! தியான, ஆனந்தமான வாழ்வைப் பெறுவதற்காகக் கடவுளின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் ? கடவுளிடம் முழுமையான நம்பிக்கையுடனும், அன்புடனும், பக்தியுடனும் அவரை வணங்க வேண்டும்; பிரார்த்தனை செய்ய வேண்டும்; கடவுளைப் போற்ற வேண்டும்; நமது தேவைகளை அவரிடமே கேட்க வேண்டும். நமக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை அவர் அறிவார். அதற்கேற்றபடி அவர் நமக்குத் தமது அருளைத் தருவார். கடவுளை வழிபடும்போது, நமது மனம் தூய்மை அடைகின்றது. நம் மனதில் உறைந்திருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து, நல்லெண்ணம் வளர்கிறது. மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/alaya-valipadu-temple-worship-events260.html

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்